பொறுப்பாகாமை

பொதுவான தகவல்:
இந்த இணையதளம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று பிராதன நகரமான குளச்சல் பற்றிய தகவல்கள், அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் செய்திகளை வழங்குகிறது.

காப்பி ரைட்ஸ்:
தகவல் மற்றும் புகைப்படங்கள் பலரின் மூலமாகவும், பல தளங்களின் மூலமாகவும் பெறப்பட்டது.

தகவலின் துல்லியத் தன்மை:
ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பொருத்தமான தகவல்களின் துல்லியத் தன்மை, நம்பகத்தன்மை, முழுமை, பொருத்தம் பயன்பாடு ஆகியவை குறித்த எந்த விதமான உறுதி மொழிகளோ, உத்திரவாதங்களோ இல்லை.