Frequently Asked Questions

கே: இந்த தளம் எந்த மாதிரியான தகவலை வெளியிடுகிறது?
ப: இந்த இணையதளம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஊரான குளச்சல் நகரை பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் அறியும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 

கே: வேறு இவ்வகையிலான தகவல்களை பெற முடியும்?
ப: குளச்சல் நகரில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் குளச்சல், அதன் அருகில் இருக்கும் சுற்றுலா தலங்கள் பற்றி  அறியும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

கே: தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன?
ப: தகவல்கள் நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும், நாளிதழ் மூலமாகவும், மற்ற தளங்களிலிருந்தும் பெறப்பட்டன.