குமரி மாவட்ட மாற்றுத்தினாளிகளுக்கான அடையாள அட்டை இணையதளப் பதிவு சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
இன்று (07-02-2020) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முன்சிறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது.