குளச்சல், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கல்குளம் தாலுக்கா (பகுதி)
இரணியல், தலக்குளம், குந்தன்கோடு, கடியப்பட்டிணம், குளச்சல் மற்றும் வாள்வச்சகோஷ்டம் கிராமங்கள், வாள்வச்ச கோஷ்டம் (பேரூராட்சி), முளகுமுடு (பேரூராட்சி), கப்பியறை (பேரூராட்சி), வில்லுக்குறி (பேரூராட்சி), ஆளூர் (பேரூராட்சி), இரணியல் (பேரூராட்சி), கல்லுக்குட்டம் (பேரூராட்சி), நெய்யூர் (பேரூராட்சி), ரீத்தாபுரம் (பேரூராட்சி), குளச்சல் (பேரூராட்சி), மணவாளக்குறிச்சி (பேரூராட்சி), மண்டைக்காடு (பேரூராட்சி) மற்றும் திங்கள்நகர் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்:-
ஆண்டு
வெற்றி பெற்றவர்கள்
கட்சி
வாக்கு விழுக்காடு
2016
ஜெ.ஜி. பிரின்ஸ்
காங்கிரஸ்
40.46
2011
ஜெ.ஜி. பிரின்ஸ்
காங்கிரஸ்
40.16
2006
எஸ். ஜெயபால்
காங்கிரஸ்
46.99
2001
பச்சைமால்
அதிமுக
46.23
1996
இரா. பெர்னார்ட்
திமுக
42.85
1991
ஆ. பாலையா
காங்கிரஸ்
60.01
1989
ஆ. பாலையா
காங்கிரஸ்
39.19
1984
எப்.எம். இராஜரெத்தினம்
அதிமுக
39.33
1980
ரெத்தினராஜ்
திமுக
67.03
1977
ஆர். ஆதிசுவாமி
ஜனதா கட்சி
30.40

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை
2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
1,32,349
1,29,130
15
2,61,494